தமிழ் ஆருடம் யின் அர்த்தம்

ஆருடம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மனத்தில் நினைத்து வந்த காரியம் எவ்வாறு முடியும் என்பதைச் சில குறிகளால் அறிந்து கூறும் ஒரு வகைச் சோதிடம்.