தமிழ் ஆருயிர் யின் அர்த்தம்

ஆருயிர்

பெயர்ச்சொல்

 • 1

  (காதலிப்பவரைக் குறிக்கும்போது) மிகவும் அருமையானவர்.

  ‘அன்பே ஆருயிரே!’

 • 2

  (பெயரடையாக வரும்போது) மிகுந்த நேசத்துக்குரிய.

  ‘ஆருயிர் நண்பன்’
  ‘ஆருயிர்த் தோழி’