தமிழ் ஆரோகணம் யின் அர்த்தம்

ஆரோகணம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஒரு ராகத்தின் ஸ்வரங்களைப் படிப்படியாகக் கீழிருந்து மேலாக ஒலி அளவில் உயர்த்தும் முறை.