தமிழ் ஆறப்போடு யின் அர்த்தம்

ஆறப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணாமல்) தள்ளிப்போடுதல்.

    ‘ஒரு பிரச்சினையை ஆறப்போட்டதில் பல பிரச்சினைகள் உருவாகிவிட்டன’