தமிழ் ஆற்றாமை யின் அர்த்தம்

ஆற்றாமை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை; இயலாமை.

    ‘அவளை இனிமேல் சந்திக்கவே முடியாது என்ற ஆற்றாமை அவனை வருத்தியது’