தமிழ் ஆற்றுப்படுத்து யின் அர்த்தம்

ஆற்றுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை அல்லது ஒருவரை) வழிநடத்துதல்; நெறிப்படுத்துதல்.

    ‘மக்களை அறவழியில் ஆற்றுப்படுத்தியவர் காந்தியடிகள்’