தமிழ் ஆற்றொழுக்கு யின் அர்த்தம்
ஆற்றொழுக்கு
பெயர்ச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு (பேச்சு, எழுத்து நடையில்) சரளம்.
‘இலக்கியச் செழுமையும் ஆற்றொழுக்கு நடையும் கொண்டு எழுதியவர் மறைமலையடிகள்’‘ஆற்றொழுக்கான தமிழ் நடையில் பேசக்கூடியவர்’
உயர் வழக்கு (பேச்சு, எழுத்து நடையில்) சரளம்.