தமிழ் ஆறின கஞ்சி யின் அர்த்தம்

ஆறின கஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    (உடனே செய்யப்பட வேண்டியதைத் தள்ளிப்போட்டதால் அந்தச் செயலுக்கான உந்துதல்) தீவிரத் தன்மையை இழந்த நிலை.

    ‘வியாபாரத்தில் கூட்டு சேருகிறேன் என்று அண்ணன் சொன்ன உடனேயே அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். இப்போது அது ஆறின கஞ்சிதான்’