தமிழ் ஆறுதல் பரிசு யின் அர்த்தம்

ஆறுதல் பரிசு

பெயர்ச்சொல்

  • 1

    போட்டியில் கலந்துகொண்டபோதும் வெற்றிபெறாதவர்களை ஊக்குவிக்கும் விதமாகச் சிலருக்கு அளிக்கப்படும் பரிசு.