தமிழ் ஆற அமர யின் அர்த்தம்

ஆற அமர

வினையடை

  • 1

    நிதானமாக; பரபரப்பு இல்லாமல்.

    ‘ஆற அமரச் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டேன்’
    ‘ஆற அமர யோசித்துப் பதில் சொல்’