தமிழ் ஆலக்கரண்டி யின் அர்த்தம்

ஆலக்கரண்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நெருப்பில் காட்டித் தாளிக்கப் பயன்படுத்தும்) நீண்ட கைப்பிடி உடைய இரும்புக் கரண்டி.