தமிழ் ஆல்பகோடாப் பழம் யின் அர்த்தம்

ஆல்பகோடாப் பழம்

பெயர்ச்சொல்

  • 1

    புளிப்பும் லேசான இனிப்பும் கலந்த சுவையை உடைய பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் பெரிய கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம்.

    ‘நாட்டு மருந்துக்கடையில்தான் ஆல்பகோடாப் பழம் கிடைக்கும்’
    ‘வாய் கசப்பாக இருக்கிறது. கடைக்குப் போனால் ஆல்பகோடாப் பழம் வாங்கிக்கொண்டு வா’