தமிழ் ஆலயப் பிரவேசம் யின் அர்த்தம்

ஆலயப் பிரவேசம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தில்) சில சாதியினர் கோவிலுக்குள் செல்லும் உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம்.