தமிழ் ஆலவட்டம் யின் அர்த்தம்

ஆலவட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில்) கோயில் உற்சவத்தில் அல்லது அரச ஊர்வலத்தில் முன்னால் எடுத்துவரும் (துணி, நறுமண வேர் அல்லது பனையோலை ஆகியவற்றால் ஆன) வட்ட வடிவப் பெரிய விசிறி.