தமிழ் ஆலா யின் அர்த்தம்

ஆலா

பெயர்ச்சொல்

  • 1

    தலை, வயிறு ஆகியவை வெண்மையாகவும் இறக்கைகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும், கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு வகைக் கழுகு.

  • 2

    (கூட்டமாக வந்து ஆறு, குளங்களில் மீன்களைப் பிடித்துத் தின்னும்) மஞ்சள் நிற அலகையும் சாம்பல் அல்லது வெள்ளை நிற உடலையும் பிளந்த வால் பகுதியையும் கொண்ட ஒரு வகைப் பறவை.

  • 3

    இலங்கைத் தமிழ் வழக்கு பருந்து.