தமிழ் ஆலோசகர் யின் அர்த்தம்

ஆலோசகர்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர்.

    ‘எங்கள் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் இவர்தான்’
    ‘பிரதமரின் பத்திரிகை ஆலோசகர்’