தமிழ் ஆலோலம் யின் அர்த்தம்

ஆலோலம்

பெயர்ச்சொல்

  • 1

    (புஞ்சை தானியங்கள் விளைந்திருக்கும் நிலத்தில்) பறவைகளை விரட்ட வாயால் எழுப்பும் ஒலி.