தமிழ் ஆலை யின் அர்த்தம்

ஆலை

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை (பெரும் அளவில்) தயாரிக்கும் கூடம் அல்லது மூலப்பொருள்களிலிருந்து ஒன்றைப் பெறும் பணி நடக்கும் கூடம்; தொழிற்சாலை.

    ‘சர்க்கரை ஆலை’
    ‘உருக்கு ஆலை’