தமிழ் ஆள்சேர் யின் அர்த்தம்

ஆள்சேர்

வினைச்சொல்-சேர்க்க, -சேர்த்து

  • 1

    (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்.

    ‘புதிய பஞ்சாலைக்குத் திருச்சியில் ஆள் சேர்க்கிறார்கள்’

  • 2

    (பக்கத் துணையாக) ஆட்களைத் திரட்டுதல்.

    ‘தன் எதிரியை அடிக்கத் திட்டமிட்டு ஆள்சேர்த்துக்கொண்டிருந்தான்’