தமிழ் ஆள்சேர்ப்பு யின் அர்த்தம்

ஆள்சேர்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இராணுவம், காவல்துறை போன்றவற்றுக்கு) ஆட்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் முறை.

    ‘எல்லைக் காவல் படைக்கான ஆள்சேர்ப்பு நாளை தொடங்குகிறது’
    ‘அந்த வெளிநாட்டு கார் தொழிற்சாலையில் ஆள்சேர்ப்பு முடிந்துவிட்டது’