தமிழ் ஆள்தேள் யின் அர்த்தம்

ஆள்தேள்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிர்மறை வாக்கியத்தில்) (ஓர் இடத்தில்) மனிதர்கள் இருப்பதற்கான அடையாளம்.

    ‘பத்து மணிக்கு வரச்சொன்னீர்களே என்று வந்து பார்த்தால் வீட்டில் ஆள்தேள் காணோமே’

  • 2

    பேச்சு வழக்கு வேலையாட்கள்.

    ‘இந்த வீட்டில் ஆள்தேளுக்கா பஞ்சம்? நீ ஏன் இந்த வேலையெல்லாம் செய்கிறாய்?’