தமிழ் ஆள்படை யின் அர்த்தம்

ஆள்படை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உதவி செய்யச் சேர்ந்திருக்கும் நபர்கள்; வேலையாட்கள்.

    ‘ஆள்படை இருந்ததால் கல்யாண வேலைகளைக் கவனிப்பதில் சிரமம் இல்லாமல் போயிற்று’