தமிழ் ஆள்விடு யின் அர்த்தம்

ஆள்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல்.

    ‘உன் வீட்டுக்கு இப்பொழுதுதான் ஆள்விட்டேன். அதற்குள் நீயே வந்துவிட்டாய்’