தமிழ் ஆளுமைத் தேர்வு யின் அர்த்தம்

ஆளுமைத் தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனத்தில்) நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் ஆளுமையைப் பற்றி அறிந்துகொள்ள உளவியல் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு.