தமிழ் ஆளோடி யின் அர்த்தம்

ஆளோடி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குறுக்குத் தடுப்பில்லாமல் வீட்டின் அகலத்திற்குக் கூரை நீட்டப்பட்டுத் தளம் போடப்பட்ட, வீட்டின் முன் அல்லது பின் பகுதி.

  • 2

    வட்டார வழக்கு நடப்பதற்கு வசதியாகக் குளத்தின் மதில் சுவரை ஒட்டி உட்புறமாக அமைக்கப்பட்ட வழி.