தமிழ் ஆள் மாறாட்டம் யின் அர்த்தம்

ஆள் மாறாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (மோசடி செய்யும் எண்ணத்தில்) வேறு ஒருவர்போல் நடித்தல்.

    ‘வங்கியில் ஆள் மாறாட்டம் செய்தவர் கைது செய்யப்பட்டார்’