தமிழ் ஆழ்குழாய்க் கிணறு யின் அர்த்தம்

ஆழ்குழாய்க் கிணறு

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடி நீரை இயந்திரம்மூலம் எடுப்பதற்கு ஆழமாகத் துளையிட்டுக் குழாய் பொருத்தி அமைக்கப்படும் கிணறு.