தமிழ் ஆழ்த்து யின் அர்த்தம்

ஆழ்த்து

வினைச்சொல்ஆழ்த்த, ஆழ்த்தி

  • 1

    (தீவிரமான உணர்ச்சியில் அல்லது யோசனை போன்ற ஒன்றில்) உட்படுத்துதல்.

    ‘அவருடைய நினைவாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியது’
    ‘பையன் கேட்ட கேள்வி என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது’