தமிழ் ஆழ்ந்து யின் அர்த்தம்

ஆழ்ந்து

வினையடை

 • 1

  கூர்ந்து; ஆழமாக.

  ‘ஆழ்ந்து படித்தால்தான் கவிதையின் பொருள் புலப்படும்’
  ‘ஆழ்ந்து ஆராயாமல் மேம்போக்காகக் கருத்துகளை வெளிப்படுத்தக் கூடாது’

 • 2

  (தூக்கத்தைக் குறிக்கும்போது) நன்றாக அயர்ந்து.

  ‘ஆழ்ந்து உறங்கும்போது கனவுகள் வரும்’