தமிழ் ஆழ்மனம் யின் அர்த்தம்

ஆழ்மனம்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    பிரக்ஞைக்குப் புலப்படாமல் ஒருவரின் நடத்தையில், உணர்ச்சிகளில் வெளிப்படும் மனத்தின் பகுதி.

    ‘கனவுகள் நம் ஆழ்மனத்தில் பொதிந்திருக்கும் உணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகின்றன என்று உளவியல் அறிஞர் ஃபிராய்டு கூறுகிறார்’