தமிழ் ஆழம்பார் யின் அர்த்தம்

ஆழம்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை) மறைமுகமான கேள்விகளால் அறிய முயலுதல்.

    ‘அவருக்குத் தெரியாத விபரங்களா? என்னை ஆழம்பார்க்கவே கேள்விகள் கேட்கிறார்’