தமிழ் ஆழ்வார் யின் அர்த்தம்

ஆழ்வார்

பெயர்ச்சொல்

  • 1

    திருமால்மீது பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிடும் பொதுப் பெயர்.