தமிழ் ஆழாக்கு யின் அர்த்தம்

ஆழாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு வழக்கில் இருந்த முகத்தலளவையான) படியில் எட்டில் ஒரு பாகம்.

  • 2

    மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்.