தமிழ் ஆழ அகலம் யின் அர்த்தம்

ஆழ அகலம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைப் பற்றிய) முழுமையான விவரம் அல்லது முழுமையான அறிவு.

    ‘தொழிலின் ஆழ அகலத்தைப் புரிந்துகொண்டு பின்பு அதில் இறங்கு’
    ‘இந்தப் பிரச்சினையின் ஆழ அகலத்தை நன்றாகத் தெரிந்துகொண்டால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாண முடியும்’