தமிழ் ஆவக்காய் ஊறுகாய் யின் அர்த்தம்

ஆவக்காய் ஊறுகாய்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வகை மாங்காயைக் கொட்டையுடன் சேர்த்துக் கொத்தி, அரைத்த கடுகு, மிளகாய் முதலியவற்றோடு சேர்த்துத் தயாரிக்கும் ஊறுகாய்.