தமிழ் ஆவணப்படுத்து யின் அர்த்தம்

ஆவணப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தகவல்களை வரிசைப்படுத்துதல்; பட்டியலிடுதல்.

    ‘உங்கள் தகமைகளை ஆவணப்படுத்தி ஒரு கடிதம் தயார்செய்யுங்கள்’
    ‘கீழ்க்கண்ட இரசாயனக் கூறுகளை ஆவணப்படுத்துக’