தமிழ் ஆவணப் படம் யின் அர்த்தம்

ஆவணப் படம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொழுதுபோக்குப் படமாக இல்லாமல்) தகவல் தரும் முறையில் எடுக்கப்படும் திரைப்படம்.

    ‘குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள ஆவணப் படத்திற்கு அரசு விருது கிடைத்துள்ளது’
    ‘பாலசரஸ்வதியைப் பற்றி சத்யஜித் ரே ஒரு ஆவணப் படம் எடுத்திருக்கிறார்’
    ‘இது கொல்லிமலையில் வாழும் பழங்குடிகளைப் பற்றிய ஆவணப் படம்’