தமிழ் ஆவனசெய் யின் அர்த்தம்

ஆவனசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (அதிகாரபூர்வமாக) தேவையானவற்றைச் செய்தல்.

    ‘கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஆவனசெய்வதாக வாக்களித்தார்’