தமிழ் ஆவலாதி யின் அர்த்தம்

ஆவலாதி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (புலம்பி வெளிப்படுத்தும்) மனக்குறை.

    ‘உன் ஆவலாதி என்ன என்று தெரிந்தால்தானே ஏதாவது செய்ய முடியும்?’
    ‘நீ ஊருக்கு வந்தபோது தன்னைப் பார்க்கவில்லை என்று உன் அத்தைக்கு ஒரே ஆவலாதி’