தமிழ் ஆவாரை யின் அர்த்தம்

ஆவாரை

பெயர்ச்சொல்

  • 1

    மருத்துவக் குணம் கொண்ட இலைகளையும் கொத்துக்கொத்தான மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்ட ஒரு வகைக் குத்துச்செடி.

    ‘ஆவாரம் பூ’