தமிழ் ஆவியாகு யின் அர்த்தம்

ஆவியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (திட, திரவ நிலையில் இருக்கும் கற்பூரம், நீர் போன்றவை) வாயுவாக மாறுதல்.

    ‘நீர் ஆவியாகி மேகமாகிறது’
    ‘டப்பாவைச் சரியாக மூடாததால் கற்பூரம் ஆவியாகிவிட்டது’