தமிழ் ஆவியாதல் யின் அர்த்தம்

ஆவியாதல்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர் போன்ற திரவங்கள் ஆவியாக மாறும் நிலை.