தமிழ் ஆவுடையார் யின் அர்த்தம்

ஆவுடையார்

பெயர்ச்சொல்

  • 1

    லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு.