தமிழ் ஆவேசப்படு யின் அர்த்தம்

ஆவேசப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஏமாற்றம், கோபம் போன்றவற்றால்) உணர்ச்சிவசப்படுதல்.

    ‘ஒரு தேசியப் போட்டியை இவ்வளவு மோசமாகவா நடத்துவது என்று பார்வையாளர்கள் ஆவேசப்பட்டனர்’

  • 2

    வட்டார வழக்கு (சாமியாடும்போது) வெறி கொள்ளுதல்.