தமிழ் ஆஸ்தி யின் அர்த்தம்

ஆஸ்தி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தனிமனித) உடைமை; சொத்து.

    ‘என்னுடைய ஆஸ்தி என்று சொல்லிக்கொள்ள இந்த வீடு மட்டும்தான் உள்ளது’