தமிழ் இஃது யின் அர்த்தம்

இஃது

பிரதிப்பெயர்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு இது.

    ‘இஃது ஒரு சமணக் காப்பியம்’
    ‘சிற்பக் கலையை முறையாகக் கற்க இஃதே முதற்படியாகும்’