தமிழ் இஃப்தார் யின் அர்த்தம்

இஃப்தார்

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    ரம்ஜான் நோன்பு காலத்தில் தினமும் மாலையில் கஞ்சி அருந்தி நோன்பை முடித்தபின் உணவு உண்ணத் தொடங்கும் நிகழ்ச்சி.

    ‘மாமாவை நாளைக்கு இஃப்தாருக்கு வரும்படி அழைத்திருக்கிறேன்’
    ‘அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்துக்கு நகரத்தின் முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’