தமிழ் இகலோகம் யின் அர்த்தம்

இகலோகம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து மதத்தில் பரலோகம் என்று கருதப்படுவதற்கு எதிரிடையாக வழங்கும்போது) (நாம் வாழும்) இந்த உலகம்; பூமி.

    ‘இறைவன் எனக்கு இகலோக சுகங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறான்’