தமிழ் இகழ்ச்சி யின் அர்த்தம்

இகழ்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலிசெய்யும் செயல்.

    ‘இகழ்ச்சி கலந்த சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது’
    ‘அவரை ஒருபோதும் நான் இகழ்ச்சியாகப் பேசியதில்லை’
    ‘இகழ்ச்சியான குரலில் ‘உன் நிலைமை எப்படி ஆகிவிட்டது, பார்த்தாயா?’ என்றார்’