தமிழ் இங்கிதம் யின் அர்த்தம்

இங்கிதம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    சூழ்நிலைக்கும் பிறர் இயல்புக்கும் ஏற்ற இணக்கம்; நாசூக்கு.

    ‘பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தலையிடாமல் இருக்கும் இங்கிதம் தெரிந்தவள்’